எரியாத தெருவிளக்கு

Update: 2022-06-08 14:41 GMT
தாம்பரம் அருகே பல்லாவரம் ஆர்.கே.வி. அவென்யூ 6-வது தெருவில் இருக்கும் தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இந்த பகுதியில் இரவில் பயணம் செய்யவே மக்கள் அச்சப்படுகிறார்கள். நீண்ட நாட்களாக எரியாமல் இருக்கும் தெருவிளக்கை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்