உடனடி தீர்வு

Update: 2022-06-08 14:32 GMT
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு கோலடி கிருஷ்ணாநகர் மெயின்ரோடு பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று அருகில் இருக்கும் வீட்டின் மீது சாய்ந்த நிலையில் இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின் வாரியத்தின் துரித நடவடிக்கையால் மின்கம்பம் முற்றிலுமாக மாற்றப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த மின்வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்