சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-06-07 12:25 GMT
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள பாப்பான் சத்திரம் காசி விஸ்வநாதர் கோவில் வாசலில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து மோசமான நிலையில் காட்சி தருகிறது. இந்த மின் கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும், கம்பிகள் வெளியெ தெரிந்தும் இருப்பதால் எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழுந்து விடலாம். எனவே விபத்துக்கள் ஏற்படும் முன்பு மின்கம்பம் சரி செய்யப்பட வேண்டும்.

மேலும் செய்திகள்