சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை துரைசாமி நாயக்கன் தெருவில் 2 நாட்களுக்கு முன்பு திடீரென மின் தடை ஏற்பட்டது. ஆனால் இன்று வரை அந்த பிரச்சினை சரி செய்யப்படவில்லை. எங்கள் பகுதியில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் மின்சாரம் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே மக்கள் படும் சிரமங்களை கருத்தில் கொண்டு மின்சார சேவை மீண்டும் கிடைக்க வழி செய்யப்படுமா?