சாய்ந்த மின்கம்பம் தலை நிமிருமா?

Update: 2022-06-07 12:13 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதன் அருகில் குடியிருப்புகள் இருப்பதால், விபரீதங்கள் எதுவும் ஏற்படுமோ என மக்கள் அச்சப்படுகிறார்கள். சாய்ந்த மின்கம்பம் தலை நிமிர மின்வாரிய அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்