சாய்ந்த டிரான்ஸ்பார்மரும், பிரச்சினையும்

Update: 2022-06-06 08:06 GMT
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள உத்தண்டி மதுராசுமி தெருவில் இருக்கும் டிரான்ஸ்பார்மர் சாய்ந்து ஆபத்தாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த டிரான்ஸ்பார்மர் வீட்டுக்கு எதிரே இருப்பதால் ஆபத்து ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்