விளக்கு இல்லை, வெளிச்சமும் இல்லை

Update: 2022-06-05 15:11 GMT
சின்ன காஞ்சிபுரம் திருச்சோலைத் தெருவில் பல மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக அங்கிருந்த மின் விளக்குகள் அகற்றப்பட்டன. ஆனால் இந்த மின்விளக்குகள் மீண்டும் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுவதுடன், இரவில் இந்த பகுதியை கடந்து செல்லவும் அச்சமாக இருக்கிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் மீண்டும் மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்