சாய்ந்த மின்கம்பம் தலைநிமிருமா?

Update: 2022-06-05 15:09 GMT
சென்னை குன்றத்தூர், வெங்கடபுரம் நல்லீஸ்வரர் நகர் விரிவாக்கம் அருகே இருக்கும் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் இதன் வயர்கள் ஆபத்தான நிலையில் தொங்கிகொண்டு இருக்கிறது. இந்த பகுதியில் அருகே குழந்தைகள் விளையாடும் இடம் இருப்பதால் விபரீதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்