வலுவிழந்த மின்மாற்றி கம்பம்

Update: 2022-08-06 13:31 GMT
கோத்தகிரி பஸ் நிலையம் அருகே போக்குவரத்து காவல் நிலையம் முன் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியைத் தாங்கி நிற்கும் இரும்பு கம்பங்களின் கீழ் பாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் பழுதடைந்து வலுவிழந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே மின்மாற்றியின் கம்பங்களை புதிதாக கான்கிரீட் அமைத்து வலுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஸ்கர், கோத்தகிரி

மேலும் செய்திகள்