உடைந்த மின் கம்பம்

Update: 2022-06-05 14:52 GMT
சென்னை அடையாறு பகுதியில் இருக்கும் இந்திரா நகர் தண்ணீர் தொட்டி அருகே இருந்த போக்குவரத்து கம்பம் உடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களே செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த மின் கம்பத்தை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்