ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-06-04 14:21 GMT
சென்னை புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவில் இருக்கும் மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சாலையில் பயணம் செய்வதற்கே மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே ஆபத்தான மின்கம்பத்தை ஆய்வு செய்து, பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என மின் வாரிய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்