இருளில் மூழ்கிய வீதி

Update: 2022-08-05 17:05 GMT

முதலியார்பேட்டை வெள்ளாழ வீதி 2-வது குறுக்கு தெருவில் மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாததால் இருள் சூழ்ந்து கிடக்கிறது. பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்து எரியவைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்