புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே மின்சார பெட்டி திறந்த நிலையில் உள்ளது. கடற்கரைக்கு வரும் சிறுவர்கள் விளையாட்டாக மின்சார பெட்டியை தொடும்போது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்சார பெட்டியை சரிசெய்யவேண்டும்.