தொங்கும் மின் விளக்கு

Update: 2022-08-05 13:36 GMT

வெள்ளகோவில் அருகே உள்ள வேப்பம்பாளையத்தில் ஒரு மின் கம்பத்தில் தொங்கிய நிலையில் ஒரு தெரு விளக்கு உள்ளது. தற்போது காற்று அதிகமாக வீசுவதால் மின்சார வயர் அறுந்து ரோட்டில் செல்வோர் மீது விழ வாய்ப்புள்ளது, ஆகையால் இது குறித்து மின்வாரியத்தினர் உடனே சரி செய்ய வேண்டுமாய் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்