தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-08-05 12:36 GMT
சங்கராபுரம் உழவர்சந்தை அருகே உள்ள சந்தை மேட்டுத்தெரு வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் தொங்கி கொண்டிப்பதை காண முடிகிறது. இதனால் சரக்கு வாகனங்கள் அந்த வழியாக கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. விபத்து நிகழும் அபாயம் உள்ளதால் அந்த மின்கம்பிகளை மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

மின்தடை