எரியாத அலங்கார விளக்கு

Update: 2022-08-04 17:26 GMT

புதுச்சேரி கடற்கரை சாலையையொட்டிள்ள வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான அலங்கார விளக்குகள் எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளது. அதனை ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்