மின்கம்பியில் உராய்ைவ ஏற்படுத்தும் பதாகை

Update: 2022-08-04 11:09 GMT

திருப்பூர் மாநகர் பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள சிக்னல் அருகே அமைந்துள்ள பாலத்தின் குறுக்கே உயர் மின்னழுத்த கம்பி ெசல்கிறது. இந்த மின்கம்பியில் உராய்வை ஏற்படுத்தும் வகையில் கிழிந்து போன விளம்பர பதாகை உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அவற்றை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்