பகலிலும் ஒளிரும் தெருவிளக்கு

Update: 2022-08-04 10:54 GMT

திருப்பூர் சந்திராபுரம் இந்திராநகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக 24 மணி நேரமும் தெரு விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகி, மாநகராட்சி நிர்வகத்திற்கு மின்கட்டண சுமை அதிகரிக்கும். அது மட்டுமல்ல மின் விளக்கும் விரைவில் பழுதாக வாய்ப்பு உள்ளது. எனவே பகல் நேரத்தில் மின் விளக்கு எரிவதை நிறுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்