உடனடி தீர்வு

Update: 2022-05-31 14:30 GMT
சென்னை புழுதிவாக்கம் பாலாஜி நகர், 26-வது தெருவில் இருக்கும் மின்கம்பம் பழுதடைந்து இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. மின்வாரிய அதிகாரிகளால் பழுதடைந்த மின்கம்பம் உடனடியாக சரி செய்யப்பட்டது. துரிதமாக செயல்பட்ட மின்வாரியத்துக்கும், துணைபுரிந்த 'தினத்தந்தி'க்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்