அடிக்கடி பழுதாகும் மின் விளக்கு

Update: 2022-05-30 15:06 GMT
சென்னை புழுதிவாக்கம் பாலாஜி நகர், 26-வது தெருவில் இருக்கும் மின்கம்பம் பழுதடைந்து உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருக்கும் மின்விளக்கு அடிக்கடி பழுதாகிவிடுகிறது. எனவே மின் வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்