சிவகங்கை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில தெரு மின்விளக்குகள் எரியாமல் உள்ளது.இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. எனவே இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.