ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-03 12:02 GMT

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வில்லியம்ஸ் சாலையில் பிரபல துணிக்கடை ஒன்று உள்ளது. அந்த கடையின் எதிர்புறம் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. மேலும் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்