பரசேரி மின்பகிர்மான அலுவலகத்துக்கு உட்பட்ட வடக்கு நுள்ளிவிளை பாலம் பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்து எந்த நேரத்திலும் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும், இரட்டைக்கரை கால்வாய் படித்துறையில் குளிக்க வருபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் அந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.