பகலில் ஒளிரும் மின்விளக்கு

Update: 2022-08-03 10:11 GMT

திருப்பூர் சூசையாபுரம் ராயபுரம் பகுதியில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் 24 மணிநேரமும் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் மாநகராட்சி நிர்வாகதிற்குதான் மின்கட்டணம் அதிகமாகும். அந்த கட்டணத்தை கொண்டு மக்களுக்கு ஏதாவது அடிப்படை வசதி செய்யலாம். இப்படி தொடர்ந்து 24 மணிநேரமும் மின் விளக்கு எரிவதால் அவை விரைவில் பழுதாகி விடும் வாய்ப்பு உள்ளது. எனவே இரவு நேரம் மட்டும் மின் மிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்