புதிய மின்மாற்றி வேண்டும்

Update: 2022-08-02 17:14 GMT

விருதுநகர் மாவட்டம் முதலிப்பட்டி அருகே வி.சொக்கலிங்கபுரம் கிராமத்தில் மின்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் குறைந்த மின்னழுத்தத்தால் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்