உடைந்த நிலையில் மின்கம்பம்

Update: 2022-05-27 14:38 GMT
சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள செம்பாக்கம் நுழைவுவாயிலில் இருக்கும் மின்கம்பம் மோசமான நிலையில் காட்சி தருகிறது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி உடைந்துள்ளதால் எந்த நேரத்திலும் கீழே விழுந்துவிட வாய்ப்புகள் இருக்கிறது. எனவே மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக இந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்