தெருவிளக்கு எரிவதில்லை

Update: 2022-05-27 14:31 GMT
சென்னையை அடுத்த ஆவடி திருமுல்லைவாயில் எம்.பி.ஏ சர்ச் சாலையில் அமைந்துள்ள தெருவிளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் சாலையில் சென்று வர, பாதசாரிகளுக்கு சிரமமாக இருக்கின்றது. மின்வாரியம் கவனித்து தெரு விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்