நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-05-27 14:24 GMT
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் கே.கே. நகர் பகுதியில் மிகவும் பழுதடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. சேதமடைந்த நிலையில் இருக்கும் மின்கம்பம் எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழுந்து விடும் நிலையில் இருக்கிறது. மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மின்கம்பத்தை சரி செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்