அபாயகரமான மின்கம்பம்

Update: 2022-05-24 14:38 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், கிணார் கிராம நெடுஞ்சாலையில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. மேலும் இந்த மின்கம்பம் வயல்வெளியில் இருப்பது விபத்து ஏற்படுவதற்கு ஏதுவாக உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைவில் சேதமடைந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்