திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு, ராஜீவ் காந்தி நகர் 2-வது மெயின் ரோடு மேல் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள மின்கம்பம் பாதி உடைந்த நிலையில் மோசமாக காட்சி தருகிறது. எந்த நேரத்திலும் இந்த மின்கம்பம் உடைந்து கீழே விழ வாய்ப்பிருப்பதால் அசம்பாவீதங்கள் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.