தெருவிளக்கு இல்லாமல் மக்கள் சிரமம்

Update: 2022-05-22 15:36 GMT
சென்னை தையூர் மெயின் ரோடு, செங்கன்மால் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே தெரு விளக்கு இல்லாததால் மக்கள் சிரமப்படுகிறார்கள். இந்த சாலையில் இரவில் பயணம் செய்யவே மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். பள்ளி இருக்கும் பகுதி என்பதால் இந்த பகுதியில் தெரு விளக்கு ஏற்படுத்தி தர மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்