சென்னை பம்மல், கிருஷ்ணா நகர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு மின்சார கேபிள் தாழ்வான நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் இந்த பகுதியில் நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் ஆபத்தான பயணத்தையே மேற்கொள்கிறார்கள். எனவே விபரீதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.