சென்னை பள்ளிக்கரணை, பாரதிதாசன் முதல் தெருவில் உள்ள தெரு விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. கடந்த 3 மாதங்களாக எரியாமல் இருக்கும் தெருவிளக்கால் இந்த பகுதியில் இரவில் நடமாடவே மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே பழுதடைந்த தெருவிளக்கு மீண்டும் எரிவதற்கு, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?