தெருவிளக்கு தேவை

Update: 2022-07-31 15:55 GMT

சிவகங்கை மாவட்டம் மாவிடுதிக்கோட்டை கிராமத்தில் தெருவிளக்குகள் கிடையாது. இதனால் இப்பகுதியில் வாகன விபத்துகள் அதிக அளவில் நிகழ்வதுடன் சமூக விரோத செயல்களும் அதிக அளவில் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்