ஆபத்தான மின்சார கேபிள்

Update: 2022-05-21 15:01 GMT
சென்னை அண்ணா நகர் கிழக்கு, எம் ப்ளாக் பகுதியில் கேபிள் ஒன்று மிகவும் தாழ்வான நிலையில் தொங்கிகொண்டு இருக்கிறது. தினமும் இந்த சாலையில் கடந்து செல்லும் வாகனங்கள் மீது இந்த கேபிள் உரசியவாரே செல்கிறது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்