சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2022-05-21 14:41 GMT
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம், ஹாஜியார் தெருவில் உள்ள பள்ளியின் பின்புறம் இருக்கும் மின்சார கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. தினமும் இந்த சாலையை கடக்கும் மக்கள் அச்சத்துடனே கடந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. எனவே விபரீதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு சாய்ந்த மின்கம்பம் சரி செய்யப்படுமா?

மேலும் செய்திகள்