குலசேகரன்பட்டினம் வடக்கூர் 1-வது வார்டில் மேல தெருவில் 5 தெருவிளக்குகள் உள்ளன. இதில் 2 தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தெருவில் நடமாட மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு எரிய செய்ய வேண்டும்.