ஒளிராத தெருவிளக்கு

Update: 2022-07-29 17:39 GMT

மதுரை மாவட்டம் மாபாளையம் முனியாண்டி கோவில் தெரு பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள் ஒருவித அச்சஉணர்வுடனே சாலையில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்