திறந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி

Update: 2022-05-20 17:16 GMT
சென்னை புரசைவாக்கம் மோட்சம் பஸ் நிறுத்தம் அருகே இருக்கும் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் ஆபத்தாக காட்சியளிக்கிறது. இந்த மின் இணைப்பு பெட்டிக்கு அருகில் ஆஸ்பத்திரியும் இருப்பதால் விபரீதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு, திறந்த நிலையில் இருக்கும் மின் இணைப்பு பெட்டியை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்