பழுதடைந்த மின்கம்பம் அகற்றப்படுமா?

Update: 2022-05-20 17:16 GMT
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை சேம்பர்ஸ் காலனி பகுதியில் 7-வது தெருவில் மின் கம்பம் ஒன்று பயன்படாத நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் பழுதடைந்து, எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழுந்து விடும் நிலையில் இருக்கிறது. அருகில் புது மின்கம்பம் செயல்பாட்டில் இருப்பதால், தேவையற்ற நிலையில் இருக்கும் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்