சென்னை வில்லிவாக்கம் தாதங்குப்பம் காமராஜர் தெருவில் உள்ள டிரான்ஸ்பர்மர் கடந்த 3 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. இதனால் இந்த டிரான்ஸ்பர்மரில் செடி கொடிகள் படர்ந்து காட்சியளிக்கிறது. எனவே மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து பராமரிப்பில்லாத டிரான்ஸ்பார்மரை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.