சென்னை அரும்பாக்கம் பீச் சாலையில் உள்ள தூணில் பொருத்தப்பட்டிருக்கும் மின் இணைப்பு பெட்டி நடைபாதை அருகே ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் மின் இணைப்பு பெட்டியிலிருந்து செல்லும் வயர்கள் நடைமேடையின் மேல் பகுதியின் மீது கிடப்பதால் சாலைவாசிகள் நடைபாதையில் பயணம் செய்யும்போது மிகவும் எச்சரிக்கையுடன் பயணம் செய்யும் சூழல் உள்ளது. எனவே மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக இதை சரி செய்ய வேண்டும்.