திறந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி

Update: 2022-05-13 14:20 GMT
சென்னை ராயப்பேட்டை "வெஸ்ட் 'காட்' சாலையில் உள்ள பிரபல தியேட்டருக்கு அருகில் இருக்கும் நடைபாதையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையிலும், வயர்கள் வெளியே நீட்டிக்கொண்டும் ஆபத்தாக காட்சி தருகிறது. மேலும் அடிக்கடி இந்த மின்சார பெட்டியிலிருந்து தீப்பொறிகளும் வெளியே தெறிக்கின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி திறந்த நிலையில் ஆபத்தாக காட்சி தரும் இந்த மின் இணைப்பு பெட்டியை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்