எரியாத மின்விளக்குகள்

Update: 2022-05-13 14:14 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி கோரிமேடு சர்வீஸ் சாலையில் உள்ள மின் விளக்குகள் கடந்த 3 ஆண்டுகளாக எரியாமல் பழுதடைந்துள்ளது. மேலும் இந்த சர்வீஸ் சாலையில் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்ய பெண்கள், முதியோர் என பொதுமக்கள் அதிகமாக செல்கின்றனர். எனவே பழுதடைந்த மின் விளக்குகளை விரைவில் சரி செய்ய சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்