வேலூர் சத்துவாச்சாரி 19 வது வார்டில் ஜி.வி பிளாட் உள்ளது. இங்கு உள்ள எஸ்.1365, பி- 49 என்ற எண்ணுக்கு உரிய மின்கம்பத்தில் அடிப்பாகம் சிமெண்டு பூச்சு உடைந்து நொறுங்கிய நிலையில் உள்ளது. கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.