சென்னை முகப்பேர் கிழக்கு 4-வது பிளாக் நக்கீரன் சாலையில் உள்ள அரச மர கிளைகளுக்கு இடையே மின்கம்பம் உள்ளது. இந்த நிலையில் மரம் ஆடும்போது மின்கம்பமும் சேர்ந்து ஆடுகிறது. இதனால் மரத்தின் அருகே யாரேனும் பயணம் செய்யும் போது அசம்பாவிதம் எதுவும் ஏற்பட கூடும். எனவே விபரிதங்கள் ஏற்படும் முன்பு இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.