நிலக்கோட்டை தாலுகா கொக்குப்பட்டி முதல் தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காட்சி அளிக்கிறது. மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் முன்பு அதை மாற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை நடவேண்டும்.