ஆபத்தான நிலையில் மின் இணைப்பு பெட்டி

Update: 2022-05-08 14:27 GMT
கோவூர் தனியார் மருத்துவமனை அருகே உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் ஆபத்தாக காட்சியளிக்கிறது. மின் இணைப்பு பெட்டியின் மூடி கீழே விழுவதும் அருகில் உள்ள கடை ஊழியர்கள் அதை மூடி விடுவதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்