மின் வாரியத்தின் துரித நடவடிக்கை

Update: 2022-05-08 14:17 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயில் டாக்டர் மூர்த்தி நகர் புத்துக்கோயில் அருகே அமைந்துள்ள மின் கம்பம் சேதமடைந்து அபாயகரமாக காட்சியளிப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. இதற்கு தீர்வு காணும் விதமாக சேதமடைந்த மின்கம்பம் மின் வாரிய ஊழியர்களால் உடனடியாக சரி செய்யப்பட்டது. பிரச்சினையை உடனடியாக சரி செய்த மின் வாரியத்துக்கும் துணைபுரிந்த 'தினத்தந்தி'க்கும் மக்கள் பாராட்டை தெரிவித்தனர்

மேலும் செய்திகள்