சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-07-26 11:23 GMT

ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடி  அரசு மருத்துவமனை அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை கடக்கும்போது பொதுமக்கள் அச்சத்துடனே  செல்கின்றனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.

ராமு, காட்டு பரமக்குடி.

மேலும் செய்திகள்